பிரிட்டிஷ் உள்துறை செயலாளர் சுயெல்லா பிரேவர்மேன்,XL புல்லி நாய்களை தடை செய்ய வலியுறுத்துகிறார்..
 

 
XL bully
11 வயதான சிறுமியை நாய் ஒன்று தாக்கும் காட்சிகள் வெளிவந்த நிலையில், சனிக்கிழமையன்று நடந்த மற்றும் ஒரு சம்பவத்தில் , தோள்கள் மற்றும் கைகளில்  இருவர் கடிக்கப்பட்டு, காயங்களுக்கு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து,  பிரிட்டிஷ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாயின் உரிமையாளரிடம் பேசியதாகவும், ஆனால் கைது செய்யப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
XL புல்லி இன நாய்களுக்கு  2013 இல் அமெரிக்கா யுனைடெட் கேனல் கிளப்  பரீட் அங்கீகாரம் கிடைத்தது, ஆனால் UK இல் உள்ள முக்கிய நாய் சங்கங்களால் அவை அங்கீகரிக்கப்படவில்லை..
போர்ட்ஸ்லி கிரீனில் நடந்த தாக்குதலின் வீடியோ சமூக ஊடக தளமான TikTok இல் வெளிவந்த பின்னர்,சுயெல்லா பிரேவர்மேன் இந்த வகை நாய்கள் சமூகத்திற்கு கிலீர் அண்ட் லெதல் danger  என்று கூறியுள்ளார்

Tags

    Share this story